வாணியம்பாடி பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் ஆய்வு

வாணியம்பாடி பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் ஆய்வு


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் வாணியம்பாடி நகராட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு
பின்னர் அங்கு வந்திருந்த சமூகப் பிரதிநிதிகள் இடையே கொரோனா தடுப்பு பணிகள் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறை உள்ளதா என்பதை கேட்டறிந்த பின் 
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதிக்கு சென்ற ஐஜி நாகராஜன் அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 58 வயது துணை ஆய்வாளர் ஒருவர் என்பவரிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார் .


அப்போது அவரை கேட்டறிந்த ஐஜி
 50 வயதுக்கு மேற்பட்டோரை கொரோனா காவல் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இடம் அறிவுறுத்திய பின்னர் அங்கிருந்து திருப்பத்தூருக்கு பணிகளை ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார்.


Popular posts
தென்காசி மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கையை 14 உயர்ந்ததாக கண்காணிப்பாளர் பேட்டி
Image
பெரியாம்பட்டி ஊராட்சியில் காரியமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இன்று மாண்புமிகு உயர் கல்வி அமைச்சர் திரு KP அன்பழகன் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்...
Image
என்.பி.ஆர். குறித்து அமைச்சர் உதயகுமார் விளக்கம் - முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது - வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம்
Image
பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல்
Image
பால் வாங்கக்கூட வாங்கபணம் இல்லாததால் பழைய கஞ்சி தண்ணீரை கொடுத்து குழந்தைகளுக்கு சமாளித்தது.
Image