பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல்

" alt="" aria-hidden="true" />

 

ஸ்ரீநகர்,

 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையிலும் பாகிஸ்தான் ராணுவம் திருந்தியபாடில்லை. 




 

அந்த வகையில்,  எல்லை பகுதியான குப்வாராவில் நடத்தி உள்ளது. 




 

தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாக். ராணுவத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளன


Popular posts
தென்காசி மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கையை 14 உயர்ந்ததாக கண்காணிப்பாளர் பேட்டி
Image
பெரியாம்பட்டி ஊராட்சியில் காரியமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இன்று மாண்புமிகு உயர் கல்வி அமைச்சர் திரு KP அன்பழகன் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்...
Image
என்.பி.ஆர். குறித்து அமைச்சர் உதயகுமார் விளக்கம் - முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது - வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம்
Image
பால் வாங்கக்கூட வாங்கபணம் இல்லாததால் பழைய கஞ்சி தண்ணீரை கொடுத்து குழந்தைகளுக்கு சமாளித்தது.
Image